இழந்ததைப் பெற... பைரவர் வழிபாடு!
காரைக்குடி- பிள்ளையார்பட்டியில் இருந்து சுமார்
1 கி.மீ. தொலைவில் என்.வைரவன்பட்டியில் அமைந்துள்ளது வளரொளிநாதர் தலம். இங்கே, அருள்மிகு வளரொளி நாதரும் ஸ்ரீவடிவுடைநாயகியும் கோயில் கொண்டிருக்கிறார்கள்!
... பாண்டியர்களால் நிர்மாணிக்கப்பட்ட இந்த ஆலயம், நகரத்தார் போற்றிப் பரவும் 9 ஆலயங்களில் முதன்மையானது. இந்தக் கோயிலின் சிறப்பம்சம் ஸ்ரீபைரவ தரிசனம்!
தொடந்து 3 புதன்கிழமை (அ) சனிக்கிழமைகள் இந்தக் கோயிலுக்குச் சென்று அஷ்ட வயிரவ சூல தீர்த்தத்தில் நீராடி,ஸ்ரீபைரவரை வழிபட்டு,
கோயிலின் பின்புறம் உள்ள
ஏறு அழிஞ்சில் மரத்தை வலம் வந்து வணங்க,
குழந்தை வரம் கிடைக்கும்; இழந்த பணத்தையும் புகழையும் பெறலாம்See More

No comments:
Post a Comment